


வால்பாறையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது சாலையோர பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து கேரள பயணிகள் 9 பேர் பலி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
கோவை மாவட்டம் வால்பாறையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது சாலையோர பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து பள்ளி ஆசிரியர்கள் 16 பேர் வேனில் சுற்றுலா வந்துள்ளனர், இவர்கள் நேற்று வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சென்றபோது சுற்றுலா வேன் க/விழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
வால்பாறை மலைச்சாலையில் 13 வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது வேன் கவிழ்ந்து இந்த வி:பத்து நிகழ்ந்துள்ளது.

இதுல வேன் டிரைவர் அண்ணா ஒரு ஆண் தவிர்த்து மத்த எல்லாருமே பெண்கள், அதுலையும் ஒரு ஆசிரியர் தன்னோட காலேஜ் படிக்குற மகளோட வந்துள்ளனர்.
வால்பாறை விபத்தில் பலியான பயணிகளின் பெயர்கள்
1 . அஜிதா 54
2 . ரம்லா 52
3 . ஸுஹ்ரா 43
4 . ஆஷா 41
5 . மஜீத் 43
6 . சஜிதா 45
7 . ஷகீலா 37
8 . நௌஷாத் 39
9 . ருக்கியா 39
10 . ஹிஷாம் 12

