வெற்றியாளராக சாதிக்க… ஆசைப்படுகிறீர்களா? முதலில், அவமானப்பட பழகி கொள்ளுங்கள்… !! பொள்ளாச்சி பொழில் புலவர் செல்வக்குமார் கவிதை சிந்தனைகள் அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

வெற்றியாளராக சாதிக்க… ஆசைப்படுகிறீர்களா? முதலில், அவமானப்பட பழகி கொள்ளுங்கள்… !! பொள்ளாச்சி பொழில் புலவர் செல்வக்குமார் கவிதை சிந்தனைகள் அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சில மனித உறவும், நட்பும் என்பது நடிப்பாகவே இருக்கிறது. சிறந்த நடிகர்கள் பாராட்டப்படுகிறார்கள், போற்றப்படுகிறார்கள். மற்றவர்கள்,(நல்லவர்கள்) தூற்றப்படுகிறார்கள்… என்னை தூற்றப்பட்டாலும், உங்களுக்கு, நான் நல்லதையே, செய்ய நினைப்பேன்..

எல்லாம் நன்மைக்கே என்று வாழ்வோம்…!!

எதிலும் வெற்றியாளராக சாதிக்க ஆசைப்படுகிறீர்களா முதலில், அவமானப்பட பழகி கொள்ளுங்கள்… !!

பொறுமையாக, இருக்க கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம் உங்களுக்கு…

கூட இரு(ந்த)க்கும், பொக்கிஷங்களை தொலைத்து விட்டு குப்பைகளை கிளறிக் கொண்டிருக்கும், கோமாளிகள் நிறைந்த உலகம் இது…

நீங்கள், பொக்கிஷங்களை, தொலைக்க கூடாது,

சிறந்த உறவு, நட்பு என்பது, உடனிருப்பதோ, உணவளிப்பதோ, பணம், கொடுப்பதோ கிடையாது. நம்முடைய எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும், மதிப்பளிப்பவர் தான்.. என் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் உங்களுக்கு….

பொழில்புலவர் செல்வக்குமார், பொள்ளாச்சி, கோவை மாவட்டம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top