
கவிஞர், பாடலாசிரியர் ஆவடி சே.வரலட்சுமிக்கு பேனா பரிசளித்த முதுபெரும் தலைவர் நல்லகண்ணு அய்யா…!!
இனி …. கவிஞர், பாடலாசிரியர் ஆவடி சே.வரலட்சுமி பேசுகிறார்:
நேற்று மாபெரும் தலைவர்….
எளிமையின் சிகரம் …
தோழர் நல்லக்கண்ணு…
ஐயாவின் மரணம் மனதை உலுக்கிவிட்டது…
கடைசியாக பார்க்க முடியாமல் மாமியாரின் மரணம்…இருவரும் ஒரே நாளில் மரணம்…
இருவரும் 100 வயது கடந்து வாழ்ந்தவர்கள். அவர் எனக்கு பேனாவை பரிசாக வழங்கிய அந்த நாள் மனதில் நிழலாடுகிறது….
நன்றி திரு. Subash Dsr Tuj சார்…
நீங்கள் தான் ஐயாவை சந்திக்க கூட்டிப்போனீர்கள்…!!
- கவிஞர், பாடலாசிரியர் ஆவடி சே.வரலட்சுமி