பணி ஓய்வு பெறவிருக்கும் முதுகலை தமிழாசிரியர் திரு. நாராயணசாமி அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்தி, தாரகை குறள் நூல் பரிசளித்து மகிழ்ந்த… உலகத் தாரகை தமிழ்ச் சங்க தலைவர் முத்தமிழ்த் தாரகை சுகந்தீனா

முதுகலை தமிழாசிரியர் திரு. நாராயணசாமி பணி ஓய்வு பெற உள்ளார். இதனை முன்னிட்டு அவரை அவரது இல்லத்தில் தாரகை தமிழ்ச் சங்க தலைவர் முத்தமிழ்த் தாரகை சுகந்தீனா மரியாதை நிமித்தமாக சந்தித்தார் .

ஆசிரியப் பணி காலத்தில் கற்பித்தல் பணிகளை சிறப்பாக அர்ப்பணிப்பு உணர்வுடனும் சமூக சேவையுடனும் மேற்கொண்டு மாணவச் செல்வங்களை வழி நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்து…

தாரகை குறள் நூல் பரிசளித்து மகிழ்ந்த… p தாரகை தமிழ்ச் சங்க தலைவர் முத்தமிழ்த் தாரகை சுகந்தீனா, பாராட்டு தெரிவித்தார்.

அக்கப்போர் நாளிதழ், செய்திப்பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed