10 ம் தேதி காலை 10 மணிக்கு தவெக தலைவர் விஜய்க்கு முதலமைச்சர் பதவி ஏற்பு விழா…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

10 ம் தேதி காலை 10 மணிக்கு தவெக தலைவர் விஜய்க்கு முதலமைச்சர் பதவி ஏற்பு விழா…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க 9ம் தேதி இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை ஆளுனர் மாளிகையில் சந்தித்து உரிமை கோரினார் விஜய்!

தவெக தலைவர் விஜயின் பதவி ஏற்பு விழாவுக்காக நேரு உள்விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது.

பதவியேற்பு விழாவில் ராகுல்

நேரு உள்விளையாட்டு அரங்கில்
பதவியேற்புக்கான பணிகள் தீவிரம்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து 10 ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் ராகுல் காந்தி
பங்கேற்க உள்ளதாக தகவல்.

விஜய் அமைச்சரவையில் யார் இடம் பெற வாய்ப்பு

  1. ஆனந்த்
  2. செங்கோட்டையன்
  3. அருண்ராஜ்
  4. ஆதவ் அர்ஜூனா
  5. நிர்மல் குமார்
  6. வெங்கட்ரமணன்
  7. ஜேசிடி பிரபாகர்
  8. வி.எஸ்.பாபு
  9. ராஜேஷ் குமார் (காங்) https://youtu.be/I2tnWZfsqFI?si=rVIj880UOdmNcwy9

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top