தவெக தலைவர் விஜய்
அவர்களை ஆட்சி அமைத்திட ஆளுனர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்திலும் தங்களது சித்து விளையாட்டை அரங்கேற்ற முயற்சித்து
தோல்வியுற்றது பாஜக.
CPIM, CPI, விசிக, IUML ஆகிய கட்சிகளின் ஆதரவினால் ஆட்சி அமைக்கிறது தவெக.
பொறுப்பேற்கும் புதிய அரசுக்கு எங்களது நெஞ்சார்ந்த
வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed