தமிழகத்தில் (120) வி.சி.க, IUML, கம்யூனிஸ்ட் இடது, வலதுசாரி கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவுடன் விஜய் முதல்வர் ஆகிறார்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த விசிக.
அதிகார பூர்வ கடிதத்தை விசிக வழங்கியது…!!

விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த விசிக.

அதிகார பூர்வ கடிதத்தை விசிக வழங்கியது.

120 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறார் தவெக தலைவர் விஜய்

இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்க உள்ளார் விஜய்..!

தவெக ஆட்சி அமைப்பதற்கு விசிக ஆதரவு; விசிக தலைவர் திருமாவளவனிடம் ஆதரவு கடிதத்தை பெற்றுக்கொண்டார் ஆதவ் அர்ஜுனா.

தி.மு.க கூட்டணி கட்சிகளான ..
வி.சி.க, IUML, கம்யூனிஸ்ட் இடது, வலதுசாரி கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவுவுடன்
தமிழகத்தில்
(120-MLA)
த.வெ.க ஆட்சி அமைகிறது.

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்!

புதிதாக அரசமைக்க உள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
ஆட்சியமைக்கும் போட்டியில் இருந்து விலகிய எடப்பாடி பழனிசாமி?

நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தள பதிவு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top