சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் லாக்-அப் படுகொலை…!! பெண் போலீஸ் ஏட்டு ரேவதி உருக்கமான வாக்குமூலம்…!! akkappore.news சொடுக்குங்க
என்னுடைய புருசனையும் இவ்வாறு தான் அடிக்க வேண்டும் பார்த்துக் கொள் என்று இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சொன்னார் ~~ காவலர் ரேவதி நீதிமன்றத்தில் ரேவதியின் வாக்குமூலம் நான் தற்போது சாத்தான்குளம் அறிவான்மொழி கிராமத்தில் குடியிருந்து வருகிறேன். தற்போது தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் காவல்நிலையத்தில் […]


