மீனவ சமூக வேட்பாளர் மரிய ஜெனிபர் ஜெயித்தால் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியின் மையத்தில் தாயார் லூர்தம்மாள் சைமன் சிலை அமைப்பார்…!!தமிழ்நாடு முக்குவர் வளர்ச்சி பாதுகாப்பு பேரவை நிறுவனர் மணக்குடி பீட்டர் உறுதி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

கன்னியாகுமரி மீனவ உறவுகளுக்கு வணக்கம்…
நம்முடைய மீனவ சமுதாய வேட்பாளர் மரிய ஜெனிபர் வெற்றி வேட்பாளராக சட்டசபைக்கு செல்வார்.


தாயார் லூர்தம்மாள் சைமன் சிலையை எங்கேயுமே வைக்க விடாத இந்த மாற்று சமூக வெறிபிடித்த சமூக கூட்டங்களுக்கு கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி கன்னியாகுமரியில் நடுப்பகுதியில் என் தாயாருக்கு சிலை வைத்து தருவார் என்பதையும் என் பேரன்பு கொண்ட என் இனச் சொந்தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


மணக்குடி பீட்டர்
நிறுவனர்
தமிழ்நாடு முக்குவர் வளர்ச்சி பாதுகாப்பு பேரவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed