அதிகாரி போல அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தவெக மருத்துவர் அணி பெண் நிர்வாகி வாசுதேவி அலப்பறை …!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சங்கரன்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த தென்காசி மேற்கு மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தவெக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் வாசுதேவி தலைமையிலான குழுவினர், அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று ஆய்வு நடத்தியது மக்களிடையே பெருத்த விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
அரசு பதவியில் இல்லாதவர் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்யலாமா?
இவர்களின் செயல் சரிதானா?
இது பற்றிய உங்க கருத்து என்ன? #oredesamreporter #tvk #vijay