தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் அமைச்சா் கீதா ஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்…!!
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் அமைச்சா் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.தூத்துக்குடி திரேஸ்புரம் 8வது வார்டுக்குட்பட்ட சிலுவையார் கோவில் தெருவில் சிலுவையார் நற்பணி மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன்…
