நீலகிரி சாம்பலான வனத்தில் கானக வீட்டை தேடும் புலி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் கொளுந்துவிட்டு எரியும் தீயினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது. மனிதர்களின் அலட்சியத்தாலோ அல்லது தட்பவெப்ப மாற்றத்தாலோ ஏற்படும் இந்த தீ, அங்கு வாழும் ஆயிரக்கணக்கான வாயில்லா ஜீவன்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்துவிட்டது. தற்போது…
