
கடலும் அலையும் போல் ….நிலவும் வானமும் போல் ….இரவும் பகலும் போல் …..உயிரும் இதயமும் போல வாழ்க….!! அண்ணனுக்கு அன்பு தம்பி வாசு கருணாநிதி, திமுக தலைமைக் கழக சொற்பொழிவாளர் வாழ்த்து…!!

கடலும் அலையும் போல் ….நிலவும் வானமும் போல் ….இரவும் பகலும் போல் …..உயிரும் இதயமும் போல் ….நாளும் கிழமையும் போல் …சூப்பர் ஸ்டார் …ரஜினிகாந்த் தும்… லதாவும் போல் ..அண்ணன் அஜித்தும் அண்ணி ஷாலினியும் … போல் …7000 … மைல்… சைக்கிளில் கடந்து…காதலில் வெற்றி பெற்ற …. மகா நந்தியா சார்லோட் …போல
…..அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே…..மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது வாழ்க்கை இன்பமாகும் என்பதைப் போல் ….
பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த ….நிலவே வா..மலர் கொள்ள வந்த ..தலைவா வா ….மனம் கொள்ள வந்த இறைவா வா என்ற கண்ணதாசன் வரிகளைப் போல் ….புருஷன் பொஞ்சாதி பொருத்தம் தான் வேணும் பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும் அமைந்தால் அதுபோல கல்யாணம் பண்ண இல்ல நீ வாழு தனியாலா நின்னு ….ஐயா வாலியின் வைர வரிகளைப் போல் ….நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொன்னும் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று….அந்த இயற்கையிடம் வேண்டிக் கொள்கின்றேன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ..அண்ணனுக்கும் அண்ணன் மனைவி அவர்களுக்கும்….
என்றும்
அன்பு… தம்பி …. வாசு கருணாநிதி…திமுக தலைமைக் கழக சொற்பொழிவாளர்
