கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில் ஈரோட்டில் பெண்களுக்கு இலவச அழகுக்கலை பயிற்சி…!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில் பெண்களுக்கு இலவச அழகுக்கலை பயிற்சி வழங்கப்படுகிறது.

வருகின்ற 16-07-2026 முதல் 27-08-2026 வரை 35 நாட்கள் நடைபெற உள்ளது.

பயிற்சி,சீருடை, பயிற்சி உபகரணங்கள், உணவு உட்பட அனைத்தும் இலவசம்!!!

பயிற்சியின் முடிவில் Govt சான்றிதழ் வழங்கப்படும் !!!

“ஈரோடு மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்!!! “

19 வயதிற்கு மேல் 49 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்!!!

” வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் “

அல்லது

” நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் ” இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்!!!

“முன்பதிவு அவசியம்!!! “

முன்பதிவு செய்வதற்கான எண்கள் 👇🏼

8778323213

7200650604

0424-2400338

இடம் :

https://maps.app.goo.gl/A8g1tgLrzXzUwyEn6

கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,

அரசினர் பொறியியல் கல்லூரி (IRTT)Road,

வாசவி காலேஜ் அருகில்,

சித்தோடு, ஈரோடு .

“Forward To All Whatsapp Groups!!!”🙏🏻🙏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed