சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனர் ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் காலமானார்

இவர் நடிகர் ஜீவா தந்தை ஆவார். புது வசந்தம், பூவே உனக்காக, நாட்டாமை போன்ற வெற்றி படங்களை தயாரித்த பெருமைக்கு உரியவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed