தமிழின் மணம் வீசும் தலைவி வெற்றியரசிக்கு தமிழ்த்தாரகை பண்ருட்டி கவிஞர் சுகந்தீனா பிறந்த நாள் வாழ்த்து…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தமிழின் மணம் வீசும் தலைவி வெற்றியரசிக்கு தமிழ்த்தாரகை பண்ருட்டி கவிஞர் சுகந்தீனா பிறந்த நாள் வாழ்த்து…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

வெற்றி அரசி..!
வெற்றிக்கு அரசி..!!
வெற்றிகளின் அரசி..!!
வெற்றிடங்களை…
வெற்றியால் நிரப்பும் அரசி..!!
வெற்றியின் ரகசியங்களை…
விடியலில் தந்திடும் அரசி..!!

தமிழின் மணம் வீசும் தலைவி,
தாய்மொழிக்காய் தீபம் ஏற்றும்
ஒளி நீயம்மா..!!

“தமிழுக்கு உருவம் தா” என்ற
கனவைக் கொண்டு, தமிழின்
அழகை விதைத்தவள் நீயம்மா..!!

எழுத்தின் அழகு உங்கள்
எண்ணங்களில் மலரும்,
எண்ணத்தின் உயர்வு பலரின்
உள்ளம் தொட்டிடும்
பண்பின் பாதையில் வழிகாட்டும் தலைவியாக,

வெற்றியெனும் சொல் உங்கள்
பெயரில் மலர,
அரசியெனும் உயர்வு உங்கள்
செயலில் தெரிகிறது.

உங்கள் முயற்சிகள் தமிழின் வரலாற்றில்,
நித்தமும் நினைவாக நிலைத்து நிற்கட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரி வெற்றியரசி அவர்களே

உங்கள் கனவுகள் எல்லாம் நனவாகி,
தமிழும் உங்களுடன் உயர்ந்து,
நலமோடு வளம் பல பெற்று
நூறாண்டு கடந்தும் பாராண்டு வாழ்க! வாழ்க..!!

இவள்…

தமிழ்த்தாரகை
பண்ருட்டி கவிஞர் சுகந்தீனா

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top