
02/03/2026 பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளும் சிறந்த மதிப்பெண்களை பெற்று தேர்வில் வெற்றி பெற தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் ஆயிரமாயிரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!
நேரம் பொன்னானது
அதை வீணாக்காதீர்கள்
அது
உங்கள் எதிர்காலத்தை உருவாக்கும்!
🙏🏻🌹🇮🇳
டாக்டர் மா. சிவக்குமார், தொண்டாமுத்தூர்
