மதுரை:

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன்

காலை 1.00 மணிக்கு வருகைமதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு:


மதுரைக்கு செய்யோன் பட தொடக்க விழாவுக்காக வந்துள்ளேன்.
அதை நல்லபடியா நீங்கள் நடத்திக் கொடுக்க வேண்டும்.
தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

இது பற்றி உங்கள் கருத்து என்ன?
இரண்டு நாளில் கருத்து சொல்வது என்றால் ஜோசியம் ஆகத்தான் இருக்க முடியும்.
புதியவர்கள் நிறைய பேர் வந்துள்ளனர் ஆறு மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும்.
புதியவர்கள்,என்ற பேச்சு சரி கிடையாது
சுதந்திரம் வாங்கிய போது அனைவரும் புதியவர்கள் தான்
நீங்கதான் நான் ஓட்டு போட்டீங்க நீங்கதான் கவனித்து சொல்ல வேண்டும்
நாங்களும் கண்காணிக்கிறோம்.


விஜய் ஆட்சி குறித்து, கருத்து கூற 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் .
தமிழ்நாட்டில் இருந்து ஒருத்தர் கட்சி ஆரம்பித்து ஆட்சி நடத்தினால் அது திராவிட ஆட்சி தான்.
திராவிட கட்சி இல்லாத ஒரு புதிய ஆட்சி வந்திருக்கு இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
தமிழ்நாட்டில் இருந்து தமிழ் பேசுகிறவர்
ஒருவர் கட்சி ஆரம்பித்தால், அது பேர் திராவிட கட்சி தான்

சிபிஎஸ்சி யில் இருந்து, மும்மொழிக் கொள்கை கட்டாயம் என கூடியுள்ளனரே? என்ற கேள்விக்கு?
தமிழ்நாட்டில் இதை கட்டாயபடுத்த (Compel) பன்ன முடியுமா?

தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றது எனக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம்.. நடிகர் கமல் வந்தால் கூட
பொறாமைப் பட மாட்டோம் என சிரிப்போடு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு?
சிரிப்போடு தான் சொன்னாரே தவிர ..
நாங்கள் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, பொறாமை பட்டது கிடையாது.
நாங்கள் இருவரும் போட்டி போடுவோம் ஆனால் பொறாமைப்பட்டது கிடையாது.
நா ங் கள் Best sports man in tamilnadu
நாங்கள் சினிமா துறையில் உள்ளோம்,
விளையாட்டுத்
துறையில் இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்போம்,
மநீம தலைவர் கமல் மதுரை விமான நிலையத்தில் பேட்டி:
தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்ற பிறகு , அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று பார்த்துள்ளார் .
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்று பார்க்கவில்லை?
அதிமுகவை சேர்ந்த 23 எம்எல்ஏக்கள், தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு
உங்களை மாதிரி தான் பார்க்கிறேன்.
வேடிக்கை பார்க்கிறேன்.
மநீம தலைவர் கமல் மதுரை விமான நிலையத்தில் பேட்டி:
நாங்கள் போட்டி போட்டது கிடையாது ரஜினியும் கமலும் நெருங்கிய நண்பர்கள்
விஜய் ஆட்சி குறித்து கருத்து கூற 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் .

கேள்வி: மும்மொழி, திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதா? என்ற
கேள்விக்கு?
பதில்: தமிழகத்தில் அது நடந்து விடுமா? என மக்கள் நீதி மையம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன் கூறினார்.

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் Akkappore.news Just CliCK now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed