
தமிழ் மொழி காத்த மூத்த முன்னோடிகளில் முத்தமிழ் அறிஞரும் ஒருவராக திகழ்கிறார்.
முத்தமிழ் அறிஞரின் தவப்புதல்வர்…
தமிழகம் கண்டெடுத்த தங்கத் தளபதி
தமிழக முதல்வர்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
அவர்களின் இனிய பிறந்தநாளில் …..
மீண்டும்
மகுடம் சூட்டும்
தி. மு. க…!!
அடுத்த முதல்வராக முடி சூடுவதை கண்ணால் காண்பதற்கு, இரு கண்கள் போதாது, மீண்டும்,
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், மீண்டும் அந்த வார்த்தையை கேட்க எங்கள் காதுகள், தவம் இருக்கிறது…!!
நீங்கள், நீண்ட ஆயுளுடன்,
உடல் ஆரோக்கியமுடன் இருந்து, எங்களை வழி நடத்தி செல்ல….
தமிழ்நாடு
வெல்லட்டும்…
ஸ்டாலின் தொடரட்டும்…..
உங்களுக்கு,
பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும்….
இவன்….
சூளேஸ்வரன்பட்டி பேரூர் கழக, சுற்றுச்சூழல்
துணை அமைப்பாளர்
உங்கள் பொழில் புலவர்


சுற்றுச்சூழல் காக்கும் பணியில் அருகு அறக்கட்டளை
