நலம்பெற்று மீண்டு வருக தோழர் நல்லகண்ணு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
நலம்பெற்று மீண்டு வருக தோழர் நல்லகண்ணு…!! பெரும் மதக்கலவரத்துக்குப் பிறகு கோவையில் மக்களவைத் தேர்தல் நடக்கிறது. தோழர் ஆர்.நல்லகண்ணு தி.மு.க.பா.க.ஜ. கூட்டணியின் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து நிற்கிறார். கூட்டணிக்கட்சிக் கொடிகள் கட்டிய வாகனம் பரப்புரைக்குச் செல்லத்தயாராக இருக்கிறது. தோழர் வருகிறார், வாகனத்தில் முஸ்லீம்…
