2 நாட்களுக்குள் பெரும்பான்மை நிரூபிக்க விஜய்க்கு ஆளுநர் உத்தரவு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

2 நாட்களுக்குள் பெரும்பான்மை நிரூபிக்க விஜய்க்கு ஆளுநர் உத்தரவு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார். 113 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்கிய விஜய் நாளை காலை 11 மணிக்கு விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பதவியேற்ற 2 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top