திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், விநியோகஸ்தர் கே.ராஜன் (வயது 85), சென்னை அடையாறு ஆற்றில் விழுந்து தற்கொலை…!!

போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

திரையுலகினர் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான கே. ராஜன், அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தீயணைப்புத் துறையினர் கே. ராஜன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை செய்கின்றனர்.

#RIP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed