

தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்குறாங்களா? வீடியோ எடுங்க… ரூ.1 லட்சம் அள்ளுங்க…!! முதல்வர் விஜய்க்கு சபாஷ்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க


அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பது தொடர்பான வீடியோ ஆதாரத்தைச் சமர்பிப்பவர்களுக்கு ₹1 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு…!..
எந்த அரசு துறையாக இருந்தாலும்
உங்களிடம் 1000 ரூபாய்
லஞ்சம் கேட்டால்கூட
ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்.
புகார் அளிப்பவர்களுக்கு
1 லட்சம் ரூபாய்
சன்மானம் வழங்கப்படும் என
தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
லஞ்சம் கொடுப்பதும்
லஞ்சம் பெறுவதும்
குற்றம்
புகார் அளிக்க அழைக்கவும்
1800 425 1555
(24×7 கட்டணமில்லா எண்)
முதலமைச்சர்
விஜய், தமிழ்நாடு.


