எனது மகள் ஆர்த்தி – பவன் ஆகியோரது திருமண நிச்சயதார்த்தம் இரு குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது..!! பத்திரிக்கையாளர் தோழர் டி.எஸ்.ஆர் சுபாஸ் அறிவிப்பு…!!

தோழமையுடன்
டி. எஸ். ஆர். சுபாஷ் !

06 – 07 – 2026

தோழர்களுக்கு வணக்கம் !

எனது மகள் ஆர்த்தி – பவன் ஆகியோரது திருமண நிச்சயதார்த்தம் இரு குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது !

அடுத்த வருடம் 2027 பிப்ரவரி 11 ஆம் தேதி சென்னையில் இவர்களது திருமணம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் !

தங்கள் அனைவரின் அன்பும் ஆசிகளும் வழங்கிட வேண்டுகிறேன் !

தோழமையுடன்
டி. எஸ். ஆர். சுபாஷ் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed