

உன் தேடலுக்கான முயற்சிக்கு உரிய உன் திட்டமிடல், அதனை தொடர்ந்து அதற்க்கான உன் தொடர் பயற்சி, அதற்க்கான உன் விடா முயற்சி மட்டும் அல்லாது நீ உன் தேடலில் வெற்றி பெறுவேன் என்ற முழு நம்பிக்கையையும் வைத்தால் மட்டுமே நீ தேடியதை இறைவன் உனக்கு காட்டுவார்…!! லஞ்ச ஒழிப்பு ப.பாபு
நீ எதை தேடினாலும் அது உனக்கு கிடைக்காது.
நீ எதை நினைத்தாலும் அது உனக்கு நடக்காது.
நீ உனக்கு எது நடக்க வேண்டும் என நினைக்கிறாயோ, எதை தேடி கண்டு புடிக்க விரும்புகிறாயோ அதற்க்காக நீ முதலில் முறையாக திட்டமிட வேண்டும், பின் உன் திட்டத்துக்காக தொடர்ந்து தொடர் பயற்சி செய்ய வேண்டும், அந்த பயற்சியை மிண்டும் மிண்டும் விடா முயற்சி செய்ய வேண்டும். அந்த உன் திட்டம் உனக்குத்தான் என்று நீ உன் தொடர் பயற்சியிலும், உன் விடா முயற்சியிலும், நீ முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.
உன் தேடலுக்கான முயற்சிக்கு உரிய உன் திட்டமிடல், அதனை தொடர்ந்து அதற்க்கான உன் தொடர் பயற்சி, அதற்க்கான உன் விடா முயற்சி மட்டும் அல்லாது நீ உன் தேடலில் வெற்றி பெறுவேன் என்ற முழு நம்பிக்கையையும் வைத்தால் மட்டுமே நீ தேடியதை இறைவன் உனக்கு காட்டுவார். அதன் பின் உனக்கு கிடைப்பது என்பது, இறைவன் உனக்கு எழுதிய விதியை பொறுத்துதே அமையும். எப்பேர் பட்ட இறைவனின் விதியையும் முறியடித்து நாம் தேடியதை கண்டு கொள்வதற்கான வழி தான் இது. ஒருமுறை முயற்சித்துப்பார். அப்போது தெரியும் நீ யார் என்றும் எதை தேடினாய் எதை கண்டு பிடித்தாய் என்றும்.
லஞ்ச ஒழிப்பு ப.பாபு
