
ஈரோடு இண்டஸ் கலை மற்றும் அறிவியல் சர்வதேச கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா…!! துணைத் தலைவர் காயத்ரி ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்….!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க
ஈரோடு இண்டஸ் கலை மற்றும் அறிவியல் சர்வதேச கல்லூரி துவக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு, ஜூலை 6- ஈரோடு இண்டஸ் கலை மற்றும் அறிவியல் சர்வதேச கல்லூரி துவக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு இண்டஸ் கலை மற்றும் அறிவியல் சர்வதேச (இருபாலர்) கல்லூரியின் துணைத் தலைவர் காயத்ரி ரவிச்சந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். கல்லூரி டீன் இரவிசங்கர், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கே. சரண்யா முன்னிலை வகித்தனர்.
புதிய மாணவர்களுக்கு கல்லூரியின் பல்வேறு துறைகள், நூலகம், நவீன ஆய்வகங்கள், டிஜிட்டல் வகுப்பறைகள், மாணவர் நலத் திட்டங்கள், என்.எஸ். எஸ், என்.சி.சி, யு.ஆர்.சி உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் றும் வளாக வேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலைநிக ழ்ச்சிகளில் மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இசை, நடனம் மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தன. முதலாம் ஆண்டு மாணவர்களை உற்சாகப்ப டுத்தும் வகையில் மூத்த மாணவ ர்களுடனான அறிமுக நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தொடர்ந்து கல்லூரியின் துணைத் தலைவர் காயத்ரி ரவிச்சந்திரன் குழந்தைகள் மற்றும் றும் பெண்களுக்கு எதிரான வன்கொ டுமைகளைக் கண்டித்தும், அது குறித்த சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் 1.5சசு ம வி முறையில் தொடர் சங்கிலி அணிவகுத்து நின்று தங்களது உடல்களாலேயே ‘நீதி தேவதையின்’ மனித உருவமைப்பைத் தத்ரூபமாக வடிவமைத்த புதிய உலக சாதனையில் கலந்து கொண்ட காண்ட இண்டஸ் கலை மற்றும் அறிவியல் சர்வதேச கல்லூரி மாணவ மாணவி களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் தமிழ்செல்வி, என்.எஸ்.எஸ் ஒருங்கிண ப்பாளர் டாக்டர். செந்தி ல்குமார், விளையாட்டு துறை பேராசிரியர் மணிக ண்டன், உதவி பேராசிரியர் மதன்கு மார், துறைத்த லைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோ ர்கள் மற்றும் ஏராளமான மா மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பி த்தனர். இறுதியாக ஜி.ச ந்தியா நன்றி கூறினார்.
