முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் படத்தில் சர்ச்சைக்கு உரிய சட்டசபை காட்சி…!! சென்சார் போர்டு, சபாநாயகர் விளக்கம் தர வேண்டும்…!! ஊடகவியலாளர் ஜெயகிருஷ்ணன் கோபால் கோரிக்கை…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news

ஜனநாயகன் திரைப்படத்தில் ஓப்பனிங் scene title cardல இந்த காட்சி வந்திருப்பதை பார்த்தேன்

எதிர்ல யாருமே இல்லாம இந்த actionஅ பண்றானேனு பயங்கர அறிவாளி இந்த முதல்வர் என்று நினைச்சேன்..

கடைசியா படத்துல சேக்க shooting ஹைடெக் கேமராவுடன் இயக்குனரின் ஆக்சன் என்று சொன்னவுடன் எடுக்கப்பட்டுள்ளது

சட்டசபை நிகழ்வுகளை திரைப்படத்தில் காட்சியாக்க முடியுமா என்பதை சென்சார் போர்டு அதிகாரிகளிடம் இந்த காட்சியை குறித்து விளக்கம் கேட்க வேண்டும்.

  • ஊடகவியலாளர் ஜெயகிருஷ்ணன் கோபால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed