
மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 2006-2008 பேட்ச் 10, 12 ம் வகுப்பு மாணவர்கள் மலரும் நினைவுகள் சந்திப்பு…!! அக்கப்போர் நாளிதழ், சொடுக்குங்க akkappore.news

மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் (2006-2008) பேட்ச் 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு கோயமுத்தூர் ரேஸ்கோர்ல் பகுதியில் உள்ள ஹால் 360 – இல் உற்சாகமாக நடைபெற்றது. இதில் கிட்ட தட்ட 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தனது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தனக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் பற்றியும் அவர்களிடம் அடி வாங்கிய நாளையும் நினைவு கூர்ந்தனர். ஆட்டம் பாட்டு, கவிதை, என முன்னால் மாணவர்கள் தங்களது திறமைகளை நிரூபிக்க வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

விழா நிகழ்வின் முடிவில் விதை பந்தை அனைவருக்கும் கொடுத்து வழி அனுப்பி வைத்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். இந்த நிகழ்வில் பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து வந்து எல்லாம் தன்னுடைய நண்பர்களை சந்தித்து பேசி விட்டு சென்றனர். கடைசியில் அந்த இடத்தை விட்டு செல்லும் போது எல்லாரும் கண்ணீரோடு பழைய நினைவுகளை மட்டும் மனதில் சுமந்து சென்றனர்.

பங்கேற்றவர்கள் பெயர், வகுப்பு விவரம்: இடமிருந்து வலமாக கீழ் இருந்து மேலாக 1.ஆதவன் 10th 2.மகேஷ் குமார் 12th c 3. பிரபாகர் 12th C1 4. வினோத் 12th c 5. வினோத் 12th c 5. ஆலன் வினோத் குமார் 10th 6. ரமேஷ் 10th 7. ரமேஷ் குமார் 11th a 8. சுரேஷ் குமார் 12th 9. அசோக் குமார் 12th e 10. சு லக்ஷ்மணன் 12th b 11. கார்த்தி புறா கார்த்திக் 12.ஞானவேல் 12th c 13.vadivel 12th c 14. மேலே 1 நபர் 12th e1 அருண் குமார் 13. சசி குமார் 14 என் அண்ணன் ராமன் 15.பிரபாகரன் 12th d 16. பால கிருஷ்ணன் 12th b 17. சீனிவாசன் 12 th c 18.jayakumar 12th c 19. சண்முகம் 12th b 20. கலை குமார் 12th b. 21. பிரபாகர் 12th b 22.boobalan 12th b.
இந்த அருமையான நிகழ்விற்கு வந்து இருந்த அனைவருமே இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தான் என நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.





