மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ மாணவிகள் 1,250 பேர் அடங்கிய பிரம்மாண்டமான மலரும் நினைவுகள் குழு சார்பில் …. தடகள சாதனை மங்கை வித்யா ராமராஜனுக்கு தினகரன் நாளிதழ் உதவி ஆசிரியர் ஆர்.கே.பூபதி வாழ்த்து…!!

தடகளப் போட்டியில் பி.டி உஷா சாதளையை 42 ஆண்டுகளுக்கு பிறகு முறியடித்து 3 பதக்கங்களை வென்ற கொங்கு மண்டல சாதனை மங்கை வித்யா ராமராஜை தினகரன் நாளிதழ் உதவி ஆசிரியர் ஆர்.கே.பூபதி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து மேலும் சாதனைகள் பல படைக்க வாழ்த்தினார்.

நன்றி

🌹🌺🙏
மென்மேலும்
சாதிக்க…

தேசத்திற்கு
புகழும் பெருமையும்
சேர்க்க…

வாழ்த்துகிறது..
கொங்கு மண்..!!

கே.பூபதி M.A.MPhil.,
உதவி ஆசிரியர்

செய்திப்பிரிவு
தினகரன் நாளிதழ்

கோவை பதிப்பு

Watsup
99443 28589
97900 98033

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *