அதிமுக வேட்பாளர்கள் 2 கட்டமாக 150 பேர் பெயர் பட்டியல் : முன்னாள் மந்திரிகள் – சிட்டிங் எம்எல்ஏக்கள் யார்? யார்? இடப்பாடி பழனிசாமி அறிவிப்பு முழு விவரங்கள்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

அதிமுக வேட்பாளர்கள் 2 கட்டமாக 150 பேர் பெயர் பட்டியல் : முன்னாள் மந்திரிகள் – சிட்டிங் எம்எல்ஏக்கள் யார்? யார்? இடப்பாடி பழனிசாமி அறிவிப்பு முழு விவரங்கள்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

முன்னாள் அமைச்சர்கள் 20 பேர் உள்பட மொத்தம் 23 பேர் கொண்ட அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 25 ம் தேதி காலை வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில், எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி, வேப்பனஹள்ளி – கே.பி.முனுசாமி, திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் – நத்தம் விஸ்வநாதன், தொண்டாமுத்தூர் – எஸ்பி.வேலுமணி, குமாரபாளையம் -பி.தங்கமணி, ராயபுரம் – டி.ஜெயக்குமார், மைலம் – சி.வி.சண்முகம், மதுரை மேற்கு – செல்லூர் கே.ராஜு, பாலக்கோடு – கே.பி.அன்பழகன், அரியலூர் – தாமரை எஸ்.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம் வி.வி.ராஜன் செல்லப்பா, நன்னிலம்- ஆர். காமராஜ், வேதாரண்யம்- ஓ.எஸ். மணியன், விராலிமலை- சி.விஜயபாஸ்கர், கோவில்பட்டி- கடம்பூர் ராஜூ, திருமங்கலம்- ஆர்.பி. உதயகுமார், சிவகாசி- ராஜேந்திர பாலாஜி, மதுரவாயல்- பெஞ்சமின், கலசப்பாக்கம்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பவானி- கே.சி. கருப்பணன், ஜோலார்பேட்டை- கே.சி. வீரமணி, கரூர்- எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

2ம் கட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை 27-ம் தேதி அறிவித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

கும்மிடிப்பூண்டி- சுதாகர்
திருத்தணி- கோ.ஹரி
பொன்னேரி- சிறுணியம் பலராமன்
திருவள்ளூர்- பி.வி.ரமணா
மாதவரம்- மூர்த்தி
திருவொற்றியூர்- கே.குப்பன்
ஸ்ரீபெரும்புதூர் (தனி)- கே.பழனி
தாம்பரம் – சிட்லபாக்கம் ராஜேந்திரன்
செங்கல்பட்டு- கஜா என்கிற கஜேந்திரன்
செய்யூர் (தனி)- ராஜசேகர்

மதுராந்தகம் (தனி)- மரகதம் குமரவேல்
காஞ்சிபுரம்- சோமசுந்தரம்
அரக்கோணம் (தனி)- சு.ரவி
காட்பாடி- ராமு
ஆற்காடு– எஸ்.எம். சுகுமார்
வேலூர்- எஸ்ஆர்கே அப்பு
அணைக்கட்டு – வேலழகன்
குடியாத்தம் (தனி)- பரிதா புருஷோத்தமன்
வாணியம்பாடி – செந்தில்குமார்
ஆம்பூர்- ஆர்.வெங்கடேசன்
ஊத்தங்கரை (தனி)- டி.எம்.தமிழ்ச்செல்வம்
பர்கூர்- இ.சி. கோவிந்தராசன்

கிருஷ்ணகிரி- கே.அசோக்குமார்
ஓசூர்- பி.பாலகிருஷ்ண ரெட்டி
பாப்பிரெட்டிபட்டி- மரகதம் வெற்றிவேல்
அரூர் (தனி)- சம்பத்குமார்
செங்கம் (தனி)- டி.எஸ்.வேலு
கீழ்பென்னாத்தூர் – எஸ்.ராமசந்திரன்
ஆரணி- எல்.ஜெயசுதா
செய்யார்- முக்கூர் சுப்பிரமணியன்
வந்தவாசி (தனி)- ராணி
திண்டிவனம்(தனி)- அர்ஜுனன்
வானூர் (தனி)- பி.முருகன்
திருக்கோவிலூர்- எஸ்.பழனிசாமி

உளுந்தூர்பேட்டை – குமரகுரு
சங்கராபுரம்- ராகேஷ்
கள்ளக்குறிச்சி (தனி)- ராஜீவ் காந்தி
கங்கவல்லி (தனி)- நல்லதம்பி
ஆத்தூர் (தனி)- ஜெயசங்கரன்
ஏற்காடு (எஸ்டி)- உஷாராணி
ஓமலூர் – ஆர்.மணி
மேட்டூர்- ஜி. வெங்கடாசலம்
சங்ககிரி- வெற்றிவேல்
சேலம் (தெற்கு)- வினோத்

வீரபாண்டி- டாக்டர் பாலாஜிசுகுமார்
சேந்தமங்லம் (எஸ்டி)- சந்திரசேகரன்
நாமக்கல் – ஸ்ரீதேவி
பரமத்தி வேலூர்- எஸ். சேகர்
திருச்செங்கோடு – ஆர்.சந்திரசேகர்
ஈரோடு கிழக்கு- ஆர்.மனோகரன்
தாராபுரம் (தனி)- சத்தியபாமா
காங்கேயம் – என்எஸ்என் நடராஜ்
பெருந்துறை – எஸ்.ஜெயக்குமார்
அந்தியூர்- ஹரிபாஸ்கர்
கோபிசெட்டிபாளையம்- வி.பி.பிரபு
பவானிசாகர் (தனி)- பண்ணாரி

கூடலூர் (தனி)- பொன்.ஜெயசீலன்
குன்னூர் – ராமு
மேட்டுப்பாளையம்- ஓ.கே.சின்னராஜ்
திருப்பூர் (வடக்கு)- எம்.எஸ்.எம்.ஆனந்தன்
பல்லடம்- பல்லடம் பரமசிவம்
சூலூர்- வி.பி.கந்தசாமி
கவுண்டம்பாளையம்- பிஆர்ஜி அருண்குமார்
கோயமுத்தூர் தெற்கு – அம்மன் அர்ச்சுணன்
சிங்காநல்லூர்- கே.ஆர். ஜெயராம்
கிணத்துக்கடவு- செ.தாமோதரன்
பொள்ளாச்சி- பொள்ளாச்சி ஜெயராமன்
வால்பாறை (தனி)- லட்சுமண சிங்
உடுமலைப்பேட்டை – உடுமலை ராதாகிருஷ்ணன்
பழனி- ரவி மனோகரன்
ஆத்தூர்- விஸ்வநாதன்
நிலக்கோட்டை (தனி)- தேன்மொழி
வேடசந்தூர்- வி.பி.பி.பரமசிவம்
அரவக்குறிச்சி – கே.செல்வக்குமார்
கிருஷ்ணராயபுரம் (தனி)- டாக்டர் எஸ் திவ்யா
குளித்தலை – எஸ்.கருணாகரன்
……………..

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்:

  • #தொண்டாமுத்தூர்
    திரு.#SP_வேலுமணி* MA,M.Phil.,MLA அவர்கள்
    கழக தலைமை நிலைய செயலாளர்
    முன்னாள் அமைச்சர்
    கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்
    சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா
    ………………….
  • #கவுண்டம்பாளையம் (117)
    திரு. #PRG_அருண்குமார், M.L.A., அவர்கள்
    கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
    ………………….
  • #கோயம்புத்தூர்தெற்கு* (120) திரு. #அம்மன்_Kஅர்ச்சுணன்*, M.L.A., அவர்கள்
    கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
    ………………………
  • #பொள்ளாச்சி (123)
    முனைவர் #பொள்ளாச்சிVஜெயராமன் M.A., M.Phil., Ph.D., M.L.A.,
    கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்
    திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
    முன்னாள் அமைச்சர்
    …………………………
  • #சிங்காநல்லூர் (121)
    திரு. #KR_ஜெயராம், B.A., M.L.A., அவர்கள்
    கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் கோவை மாநகர் மாவட்ட MGR இளைஞர் அணிச் செயலாளர்
    ………………………….
  • #கிணத்துக்கடவு (122)
    திரு. #செ_தாமோதரன், M.L.A., அவர்கள்
    கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
    …………………………..
  • #மேட்டுப்பாளையம் (111)
    திரு. #OK_சின்னராஜ், Ex. M.L.A., அவர்கள்
    கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்
    ……………………………
  • #சூலூர் (116)
    திரு. #VP_கந்தசாமி, B.A., M.L.A., அவர்கள்
    சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
    ………………………..

வால்பாறை (தனி) (124)

திரு. #D_லட்சுமணசிங், M.A., அவர்கள்
கோவை புறநகர் தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்

அக்கப்போர் நாளிதழ், செய்திப்பிரிவு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top