
அமைச்சர் செங்கோட்டையனிடம் சீட்டாவின் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மைய சேர்மன் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப.பாபு ஆய்வு அறிக்கை…! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க
இன்று 06/07/2026
சென்னை தலைமைச்செயலகத்தில் வருவாய்த்துறையின் நிர்வாக சீர்கேடு சம்மந்தமாக 614 பக்கங்கள் கொண்ட சீட்டாவின் ஆய்வு அறிக்கையை AK செங்கோட்டையன் வருவாய்த்துறை அமைச்சர் அவர்களிடம், சீட்டாவின் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மன் ப பாபு @ லஞ்ச ஒழிப்பு ப பாபு சீட்டாவின் ஆய்வு அறிக்கையை கொடுத்து விளக்கம் அளித்தார்.
அப்போது. உடன் எழுத்துதூது பத்திரிகை ஆசிரியரும், சீட்டாவின் சிறப்பு திட்டமாக அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழுவின் காஞ்சிபுரம் மண்டல ஒருங்கிணைப்பாளருமான P ரமேஷ்பாபு இருந்தார்.

