நேற்று போட்ட வீடியோவ
டெலிட் பண்ணிட்டு இப்ப புது விளக்கம் வீடியோ குடுத்திருக்காங்க…. தவெக மருத்துவர் அணி வாசு தேவி.

https://www.facebook.com/share/v/18xE2asmgL

எதையெதையோ முன்பு சொல்லிட்டு
கடைசியா நான் மருத்துவர் இல்ல..
வெறும் நர்ஸ் தான்னு சொல்றாங்க

நான் எப்படி போக முடியும்னு
வித்தியாசமா கூவுறாங்க..

நிற்க

இந்த போட்டோல இருக்க கார்
இவுங்க கார் தான்..

அதுல….
DR.வாசுதேவினு எழுதி
board மாட்டிருக்கு…

கீழ ( ph.D மேல ஒரு கோடு)

ஒரு பொய்யான
கல்வித் தகுதியை வைத்துக்கொண்டு….

அரசு மருத்துவர்களை
பணி செய்ய விடாமல் கூட்டமாக சென்று
அவர்களை துண்பப்படுத்தியவர்களை

மக்களையும் அரசையும்
ஏமாற்றிக்கொண்டு அழையும் இவர்களை

காவல்துறை
ஏன் இன்னும் கைது செய்து
நடவடிக்கை மேற்கொள்ளவில்லை

Tamil Nadu


தெரியாம கேக்குறேன்..

1.🔴nursingல ph.D முடிச்சிட்டா
dr. போட்டு உக்காருவீங்களா வாசு தேவி?

2🔴.மருத்துவர் அணின்னு போட்டு
Dr.னு போர்ட பாக்குறவன் என்ன நினைப்பான்

3.🔴இன்னும் ph.D முடிக்காதப்ப
எப்படி Dr.போடுவ!?

ஆனா ஒண்ணு..
நீங்க reels எடுத்து தான்டா
கடைசில மாட்ட போறீங்க….. நெஞ்சில் குடியிருக்கும் தொண்டர்களே…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed