🇪🇸 தாராபுரம் தமிழக வெற்றிக்கழக மாவட்ட அலுவலகத்தில் தவெகவில் இணைந்த மாவட்ட ஆவின் முன்னாள் துணை தலைவர் D.S சிவக்குமார் இணைந்தார்.

மேலும் தவெக வில் இணைந்த அஇஅதிமுக பொறுப்பாளர்களும், தவெக வில் இணைந்த அண்ணா தொழிற்சங்க பொறுப்பாளர்களும் மாவட்டக் கழகச் செயலாளர் யுவராஜ், மாவட்ட இணை செயலாளர் சேக் பரீத் அவர்களை சந்தித்த இனிய தருணம்,

இந்நிகழ்வில் தாராபுரம் தெற்கு நகர செயலாளர் அபு மற்றும் வடக்கு நகர செயலாளர் மனோஜ் உடன் இருந்தனர்.

🇪🇸

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed