



புதுவைத் தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்கள் 80 அகவை நாள் கொண்டாட்டம், 80 அமுத விழா மலர் வெளியீடு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க


25.07.2026
திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாறு ராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த புதுவைத் தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்களின் 80 #அகவை #நாள் #கொண்டாட்டமும், 80 #அமுத விழா மலர் வெளியீடும் நடைபெற்றது.
உலகத்தாரகை தமிழ்ச் சங்கத் தலைவர் முத்தமிழ் தாரகை #சுகந்தீனா கவியரங்க தலைவராக நிகழ்த்திய அகவை நாள் அமுத #கானம் கவியரங்கமும் சிறப்போடு இனிதே நடந்தேறியது.
நன்றி அறிவிப்பு
வீடியோ Link







