Month: May 2026

சுற்றுச்சூழல் பேரணி நடத்த பள்ளி, கல்லூரிகளை அழைக்கிறோம்..!! எம்.ஏ.தாமோதரன் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் – தலைமை நிலைய செயலாளர் உலகத்தாரகை தமிழ்ச் சங்கம் akkappore.news just Click now

சுற்றுச்சூழல் பேரணி நடத்த பள்ளி, கல்லூரிகளை அழைக்கிறோம்..!! எம்.ஏ.தாமோதரன் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் – தலைமை நிலைய செயலானர்உலகத்தாரகை தமிழ்ச் சங்கம். வருகிற ஜுன் 5 ம் தேதி 2026 அன்று உலக சுற்றுச்சூழல் தினம். அன்று நமது…

விஜய் முதலமைச்சர் ஆவதை நான் தடுத்தேனா? விஜய் மீது எனக்கு பொறாமையா.? நான் தரங்கெட்டவன் இல்லை..!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவேச பேட்டி..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

விஜய் முதலமைச்சர் ஆவதை நான் தடுத்தேனா? விஜய் மீது எனக்கு பொறாமையா.? நான் தரங்கெட்டவன் இல்லை..!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவேச பேட்டி..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், என் மீது சமீபமாக 3 விமர்சனங்கள்…

எழுத்தாளர் பாலகுமாரனை வருத்தம் கொள்ளச் செய்த நான் எடுத்த “தாய்” நேர்காணல்…!! பாடலாசிரியர் பழநி பாரதி நெகிழ்ச்சி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

எழுத்தாளர் பாலகுமாரனை வருத்தம் கொள்ளச் செய்த நான் எடுத்த “தாய்” நேர்காணல்…!! பாடலாசிரியர் பழநி பாரதி நெகிழ்ச்சி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க இனி …தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் பழநி பாரதி பேசுகிறார்: நான் ‘தாய்’ பத்திரிகையில் பணியாற்றிய எண்பuதுகளில்ஒரு நாள் காலைபதினொரு…

நடிகர் சூர்யா – நடிகை திரிசா கருப்பு’ – சினிமா பேசும் வெளுப்பின் வஞ்சகம்..! நன்றி: தாய் இதழ் தொகுப்பு: அக்கப்போர் நாளிதழ் akkappore.news

‘நடிகர் சூர்யா – நடிகை திரிசா கருப்பு’ – சினிமா பேசும் வெளுப்பின் வஞ்சகம்..! நன்றி: தாய் இதழ் தொகுப்பு: அக்கப்போர் நாளிதழ் akkappore.news ஹீரோவாக, வில்லனாக, காமெடியனாக என்று சகலமுமாக ஆர்.ஜே. பாலாஜி நடித்து எழுதி இயக்க, கருப்ப சாமி…

முதல்வர் விஜய் மந்திரி சபையில், செய்தித்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமனம்..!! வாழ்த்துகிறது அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஆளுநர் மாளிகை அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீட்டை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, முக்கியமான பல துறைகள் முதலமைச்சர் விஜய் வசமே வைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. விஜய்க்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் உள்துறை, இந்திய ஆட்சிப்பணி தொடர்பான நிர்வாகம், காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலன், முதியோர்…

கோவை மதுக்கரையில் கவிநயா டியூசன் சென்டர் – கல்விச்சேவையில் இமாலய சாதனை….!! வாழ்த்துகிறது, மலரும் நினைவுகள் குழு, அக்கப்போர் நாளிதழ் akkappore.news

KAVINAYA TUITION CENTREPart-Time Teachers WantedTeachers are required for:Basic MathematicsSpoken EnglishSchool Tuition (All Subjects)Eligibility:✅ Any Degree✅ College Students Can Apply✅ Freshers Welcome✅ Part-Time JobTiming:Evening ClassesFlexible TimingSkills Required:Good Teaching AbilityFriendly Approach with…

கெனிசாவை பிரிச்சிட்டாங்க..!! நா வுட மாட்டேன்…!! நடிகர் ரவி மோகன் எமோசனல் முழு பேட்டி..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news

யாரு கைய வெட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டதுனு நான் கண்டிப்பா நிரூபிப்பேன்.. ஆர்த்தியோட அம்மா சுஜாதா அதிரடி பேச்சு! தயாரிப்பாளரும், ஆர்த்தி ரவி தாயுமான சுஜாதா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அந்த பேட்டியில் பேசிய சுஜாதா, “ரவி மோகன் தனது குழந்தைகளை பார்க்கவிடவில்லை என…

தமிழ்நாடு செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக மரு. அருண் தம்புராஜ் பதவி ஏற்பு…!! அக்கப்போர் நாளிதழ் வாழ்த்துகிறது..!! akkappore.news சொடுக்குங்க

தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக பதவி ஏற்பு: தமிழ்நாடு செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக மரு. அருண் தம்புராஜ் பதவி ஏற்றுக்கொண்டார். மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தகவல் துறை செயலாளராகவும் செயல்படுகிறார்.மேலும் இவர் 2023- 24ல் கடலூர் மாவட்ட ஆட்சியராக…

ஏதோ ஒன்றைகவிதை போலவேநிறைய எழுதி விடுகிறேன்..!! பொள்ளாச்சி கவிஞர் முருகானந்தம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஏதோ ஒன்றைகவிதை போலவேநிறைய எழுதி விடுகிறேன் எந்த சூட்சுமமும் தெரியாதவர்கள்எந்த ரகசியமும் தெரியாதவர்கள்ஏதோ கொஞ்சம் பேர்அதை கவிதை போலவேவாசித்தும் விடுகிறார்கள் ஒரு பறவையை எழுதுகிறேன்பறவைகளெனவேவாசித்து விடுகிறார்கள் ஒரு பூவை எழுதுகிறேன்பூக்களெனவே வாசித்து விடுகிறார்கள் ஆனால்அந்தப் பறவை பறக்கத் தொடங்கியஅந்த முதல் நொடியைத்தான்தேடிக்…

திரைப்பட பாடலாசிரியர், எம்ஜிஆரின் தீவிர பக்தர் கவிக்குமரன் அவர்களுக்கு உலகத்தாரகை தமிழ்ச்சங்க அறக்கட்டளை நிறுவனர் சுகந்தீனா பிறந்த நாள் வாழ்த்து..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

திரைப்பட பாடலாசிரியர், எம்ஜிஆரின் தீவிர பக்தர் கவிக்குமரன் அவர்களுக்கு உலகத்தாரகை தமிழ்ச்சங்க அறக்கட்டளை நிறுவனர் சுகந்தீனா பிறந்த நாள் வாழ்த்து..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க இன்று #எழுபதாவது(70) அகவையில் அடி எடுத்து வைக்கும் எனதன்பு தோழரும்… குடும்ப நண்பரும்…திரைப்படப் பாடலாசிரியரும்…கவிஞரும்……

You missed