பொள்ளாச்சி தொழிலதிபர் டாக்டர் என். மகாலிங்கம் அவர்களின் மகளும், ஸ்ரீ கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்களின் மனைவியுமான கருணாம்பாள் வானவராயர் காலமானார்…!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொழிலதிபர் டாக்டர் என். மகாலிங்கம் அவர்களின் மகளும், ஸ்ரீ கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்களின் மனைவியும், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவருமான கருணாம்பாள் வானவராயர் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரது உடலுக்கு பல்வேறு கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed