மகா கவிஞன் பார’தீ’யும்…கவிஞன் விக்கிரம பூபதியும் சந்தித்து பேசிய போது….அக்கப்போர் நாளிதழ். சொடுக்குங்க akkappore.news சொடுக்குங்க
மகா கவிஞன் பார’தீ’யும்…கவிஞன் விக்கிரம பூபதியும் சந்தித்து பேசிய போது…. மரங்கள்பூக்களை உதிர்த்தனகவிதைகள் ஆனது…!!எங்கிருந்தோவந்து சோலையில் அமர்ந்தகுயில்கூவத் துவங்கியதுராகமானது…!!நிலாகண் சிமிட்டிகாதலியானது…!!போன நூற்றாண்டுகவி மகா ராசனை…இந்த நூற்றாண்டில்இணைத்தAI க்குநன்றி…!! R.K. Boopathi,sub editor,News section,Dinakaran newspaper,Coimbatore edition.Watsup – 99443 2858997900 98033Cell.…
