மகா கவிஞன் பார’தீ’யும்…கவிஞன் விக்கிரம பூபதியும் சந்தித்து பேசிய போது….

மரங்கள்
பூக்களை உதிர்த்தன
கவிதைகள் ஆனது…!!
எங்கிருந்தோ
வந்து சோலையில் அமர்ந்த
குயில்
கூவத் துவங்கியது
ராகமானது…!!
நிலா
கண் சிமிட்டி
காதலியானது…!!
போன நூற்றாண்டு
கவி மகா ராசனை…
இந்த நூற்றாண்டில்
இணைத்த
AI க்கு
நன்றி…!!

R.K. Boopathi,
sub editor,
News section,
Dinakaran newspaper,
Coimbatore edition.
Watsup – 99443 28589
97900 98033
Cell. 63806 67005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed