
அப்துல் கலாம் கனவு காணுங்கள் என கூறினார். ஆனால் முதல்வர் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என கூறுகிறார். ஆமா எனக்கு “நயன்தாரா” வோணும் இவரு கனவ நிறைவேத்துவாரா? ன்னு முன்னாள் அமைச்சர் CV சண்முகம் கேக்குறார்.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில்தான் ஒரு பெண்ணை ஏதோ கடையில் விற்கும் பொருளாக நினைத்து முன்னாள் அமைச்சர் பேசிய பேச்சு இது…
நல்லாருக்கு நீங்க பெண்களுக்கு ஆதரவா நிக்குற லட்சணம்? என கேட்கின்றனர், திமுகவினர்.