கவிஞர் குடந்தை அனிதா எழுதிய அரபுதேசத்தில் தகப்பன்சாமி, மகேஸ்வரி என்கிற மரியம் 2 நூல் அறிமுகம்..!! பொள்ளாச்சி இலக்கிய வட்டம் ஆகஸ்ட் 16ல் ஏற்பாடு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஆகஸ்ட் 16

முதல்_பயணம்

பொள்ளாச்சி:
அரபுதேசத்தில் தகப்பன்சாமி
மகேஸ்வரி_என்கிற மரியம்
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பாக ஆகஸ்ட் மாதம் 16ம் நாள் நடைபெறவிருக்கும் இலக்கிய கூட்டத்தில் எனது இரு நூல்கள் குறித்து தோழர் கௌ.ஆனந்த பிரபு , செ. கார்த்திகா இருவரும் நூல் அறிமுகம் செய்கிறார்கள்.

நிகழ்வில் மேலும் இரண்டு நூல் அறிமுகமும் கவியரங்கமும் நடைபெற உள்ளது. அரங்கில் என் கதைகள் குறித்து நிறைய பேசலாம் வாங்க

🙏

இந்த நல்ல வாய்ப்பளித்த Punnagai Amsapriya இரா. பூபாலன் பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் ஒருங்கினைப்பாளர்களுக்கு நன்றி..!!

🙏

கவிஞர், எழுத்தாளர் குடந்தை அனிதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed