
திரைப்பட பாடலாசிரியர், எம்ஜிஆரின் தீவிர பக்தர் கவிக்குமரன் அவர்களுக்கு உலகத்தாரகை தமிழ்ச்சங்க அறக்கட்டளை நிறுவனர் சுகந்தீனா பிறந்த நாள் வாழ்த்து..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

இன்று #எழுபதாவது(70) அகவையில் அடி எடுத்து வைக்கும் எனதன்பு தோழரும்… குடும்ப நண்பரும்…
திரைப்படப் பாடலாசிரியரும்…
கவிஞரும்… எழுத்தாளரும்…
கால்நடை மருத்துவரும்…
எம்ஜிஆரின் தீவிர பக்தருமான…
ஆசுகவி… தமிழ்திரு. #கவிக்குமரன் அவர்களுக்கு
#அகவை #நாள் #நல்வாழ்த்துகள் உடன்… தோழர் எல்லா வளமும் நலமும் பெற்று நூறாண்டு கடந்தும் பாராண்டு வாழ்க… வாழ்க என வாழ்த்தி, வணங்கி மகிழ்கிறது
#நிறுவனர்- தலைவர் கவிஞர் சுகந்தீனா, உலகத்தாரகை #தமிழ்ச் #சங்க #அறக்கட்டளை. வாழ்க பல்லாண்டு.
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்



