
தமிழ்நாட்டில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…!! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
▪️நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமனம்
▪️கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலாளராக அமுதா நியமனம்
▪️ நீர்வளத்துறை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம்
▪️ சென்னை மாநகராட்சி ஆணையராக சமீரன் நியமனம்