

நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி கனகமூலம் காய்கறி சந்தையில் பொது மக்களுக்கு இடையூறாக கடைகள்…!! மேயர் ஆய்வு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி கனகமூலம் காய்கறி சந்தையில் பொது மக்களுக்கு இடையூறாக கடைகள் அமைத்திருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து மேயர் மேரி பிரின்ஸ் லதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல இடையூறாக செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்..

