பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லூரி, கோபி – மகிழ்ச்சி FM & மகிழ்ச்சி பவுண்டேஷன் – ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், புதுச்சேரி பெருமையுடன் வழங்கும் பன்னாட்டு இணைமுறை வழி கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை முயற்சி “பார்போற்றும் பாவைகள்”ஆய்வரங்கம்..!! அக்கப்போர் நாளிதழ்* akkappore.news சொடுக்குங்க

FM & மகிழ்ச்சி பவுண்டேஷன்
மற்றும்
ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், புதுச்சேரி
பெருமையுடன் வழங்கும்
பன்னாட்டு இணைய முறை வழி கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை முயற்சி
“பார்போற்றும் பாவைகள்”
ஆய்வு கருத்தரங்கம் நடக்கிறது.

(பெண் ஆளுமைகளைப் பெருமைப்படுத்தும் கட்டுரைத் தொகுப்பு)
செப்டம்பர் 8 – சர்வதேச எழுத்தறிவு தினத்தை
(International Literacy Day) முன்னிட்டு
உலகம் போற்றும் பெண் ஆளுமைகள், விடுதலைப் போராட்ட வீராங்கனைகள், பெண் அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், கலைத்துறையினர், விளையாட்டு வீராங்கனைகள், சமூகப் போராளிகள், அறிவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அறியப்பட்ட மற்றும் அறியப்படாத பெண்களின் வாழ்க்கை, சாதனை மற்றும் பங்களிப்புகளைப் பதிவு செய்யும் நோக்கில் “பார்போற்றும் பாவைகள்”
(Globally Celebrated Women)
என்ற தலைப்பில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கட்டுரை எழுதும் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம்.
நுழைவுக் கட்டணம்
இல்லை
முக்கிய வழிமுறைகள்

  • ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
  • தேர்ந்தெடுக்கப்படும் பெண் ஆளுமையின் பெயரை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • கட்டுரை எழுத விரும்பும் ஆளுமையின் பெயரை முதலில் 8838078388 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
  • முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் எழுதலாம்.
  • கட்டுரை குறைந்தபட்சம் 3 பக்கங்கள் இருக்க வேண்டும்.
  • A4 அளவு, Bamini அல்லது Unicode Font, 12 pt எழுத்துரு, 1.5 வரி இடைவெளியில் தயாரிக்கப்பட வேண்டும்.

கட்டுரை அனுப்ப வேண்டிய கடைசி நாள்
20 ஜூலை 2026
மின்னஞ்சல்
magizhchifmconference@gmail.com

தொடர்புக்கு
📞 8838078388
அங்கீகாரங்கள்

  • பங்கேற்கும் அனைவருக்கும் இணையவழி பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்படும்.
  • 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளைச் சேகரிக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு “ கோல்டன் குளோபல் விருது 2026” ( Golden Global Award – 2026 ) வழங்கப்படும்.
  • தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கட்டுரைகள் ISBN எண்ணுடன் நூலாகவும், இணையதள வெளியீடாகவும் வெளியிடப்படும்.

முதன்மை ஆதரவாளர் (Chief Patron)
பி. என். வெங்கடாசலம்
தாளாளர்,
பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லூரி, கோபி.
எஸ்.ஏ. தனலட்சுமி
துணை முதல்வர்,
பி. கே. ஆர். மகளிர் கலைக்கல்லூரி, கோபி.
நிர்வாகக்குழு உறுப்பினர்கள்
முனைவர் ஜெ. மகேந்திரன்
நிலைய இயக்குநர்,
இரத்தினவாணி சமூக வானொலி 90.8,
இரத்தினம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்.

📞 8838078388

முனைவர் க. உமா மகேஸ்வரி
துறைத் தலைவர்,
பி. கே. ஆர். மகளிர் கலைக்கல்லூரி, கோபி.
முனைவர் செ. வெங்கடேசன்
உலக சாதனையாளர்,
நிறுவனர், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், புதுச்சேரி.
முனைவர் கலைவாணி
உலக சாதனையாளர்,
செயலாளர், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், புதுச்சேரி.
த. புவனேஸ்வரி, M.A., M.Ed.,
இணை இயக்குநர்,
மகிழ்ச்சி FM.

கட்டுரை மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்
அ. சலேத் வென்சஸ் குமார்
ஆங்கில உதவிப் பேராசிரியர்,
இரத்தினம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
P .சசிக்குமார்
உதவிப்பேராசிரியர்
வணிகவியல் துறை,
இரத்தினம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

மற்றும்

பி. கே. ஆர். மகளிர் கலைக்கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள்
அழைப்பு
உலகம் போற்றும் பெண் ஆளுமைகளின் சாதனைகளை ஆராய்ந்து, அவர்களின் பங்களிப்புகளை உங்கள் எழுத்தின் மூலம் வரலாற்றில் பதிவு செய்யுங்கள்.
பெண்மையைப் போற்றுவோம்!

எழுத்தறிவு தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவோம்!
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
தொடர்ந்து பயணிப்போம்… வெற்றி நிச்சயம்!

பார்போற்றும் பாவை பன்னாட்டு கருத்தரங்கம் whatsapp குழுவில் இந்த இணைப்பு மூலம் இணைந்து கொள்ளுங்கள்….

👇
https://chat.whatsapp.com/LZeDDOPCrWyCyOz2OknDQd?s=sh&p=a&ilr=1

3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் இதுவரை பெயர்களை பதிவு செய்துள்ளனர். என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

கட்டுரையாளர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

ஆய்வுக் கட்டுரைகள் விரைந்து அனுப்ப அன்போடு வேண்டுகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தங்களின் கட்டுரைகளை அனுப்ப அன்போடு வேண்டுகிறோம்.

உங்கள் கட்டுரைகள் அனுப்ப நிறைவு நாள் ஜூலை 20.

📖 கட்டுரை அளவு : தமிழ் அல்லது ஆங்கிலம் இரு மொழிகளில் எழுதலாம்.

A4 பக்க அளவில் 5 பக்கங்களுக்கு மிகாமல்

கட்டுரை தலைப்பு 14 எழுத்து அளவில்

கட்டுரை எழுதுபவரின் பெயர்கள் விபரம் 12 எழுத்து அளவில் சாய்வு நிலையில்

துணைத் தலைப்புகள் Bold செய்யப்படவும்.

கட்டுரை
12 எழுத்து அளவில் 1.5 எழுத்து இடைவெளியில் பாமினி, UNICODE எழுத்துருவில் கட்டுரைத் தட்டச்சு வடிவில் அமைதல் வேண்டும்.

✅ Word Document ஆக மட்டுமே அனுப்ப வேண்டும்.
❌ தயவுசெய்து யாரும் PDF ஆக அனுப்ப வேண்டாம்.

ஆங்கிலம் மற்றும் தமிழ் கட்டுரைகளுக்கான மாதிரி கட்டுரை நமது குழுவில் வெளியிடப்பட்டுள்ளது அதனைப் பின்பற்றி எழுதுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் கட்டுரைகளை
magizhchifmconference@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

❌PDF Document – PDF வடிவத்தில் கட்டுரை அனுப்பினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

✅Only Word documen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed