
கோவையில் நடைபெற்ற ஆவணம் 37 வது நிகழ்வில் தொல்லியல் அறிஞர்களுடன் சேலம் பாரா மஹால் நாணயவியல் மற்றும் வரலாற்றுச் சங்கம், தமிழறிஞர் தோழர் ஜி. சம்சுதீன் என்கின்ற சுல்தான் சந்திப்பு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

கடந்த 18 19 7 20 26 சனி ஞாயிறு கோவையில் நடைபெற்ற ஆவணம் 37 வது நிகழ்வில் கலந்து கொண்ட போது சுமார் 25 மேலான என் அருமை வரலாற்று தொல்லியல் ஆசிரியர் பெருமக்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.



வரலாற்றில் பல்வேறு தளங்களில் பயணித்தவர்கள் ஒன்று கூடிய நிகழ்ச்சியாகும் நான் ஒரு வரலாற்று மாணவன் அந்த வகையில் பல்வேறு பெருமக்களிடம் இருந்து அனுபவ ரீதியான வரலாற்றை அறிந்து அறிந்து கொண்டும் பல நூல்களை வாங்கியும் பல இளைய தலைமுறைகளை சந்தித்து உரையாடிய நிகழ்ச்சிகள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகும்.
நிகழ்ச்சி முடியும் போது நற்சான்றிதழும் சில புகைப்படங்களும் அடுத்த வரலாற்று தலை முறைகளுக்கு இப்பதிவின் மூலமாக சமர்ப்பிக்கிறேன்..!!
இப்படிக்கு
அகவை முதிர்ந்த தமிழறிஞர் தோழர் ஜி சம்சுதீன் என்கின்ற சுல்தான் சேலம் பாரா மஹால் நாணயவியல் மற்றும் வரலாற்றுச் சங்கம் சேலம்




