கௌசிகா நதி ராஜவாய்க்கால் தூர் வாரும் பணி துவங்கியது…!!நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை…!! நாகை நா.மணிவண்ணன், செய்தி ஆசிரியர், அக்கப்போர் நாளிதழ் Akkappore.news
கௌசிகா நதி ராஜவாய்க்கால் தூர்வாரும் பணி துவங்கியது…!!நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை…!! கோவை மாநகரின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான கௌசிகா நதியின் ராஜவாய்க்காலை தூர்வாரும் பணி பூமி பூஜையுடன் இன்று தொடங்கியது. கணுவாயில் இருந்து சின்னவேடம்பட்டி ஏரி வரை சுமார்…
