சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ.செல்வம் உயிருக்கு ஆபத்து….!! இன்ஸ்பெக்டருடன் கூட்டு சேர்ந்து சமூக விரோத கும்பல் திட்டம்…!!யார்.? அந்த ஒருமையில் பேசும் அமைச்சர், ஆக்கிரமிப்பு செய்த நபர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றதா.! திமுக அரசு.?

மொழிப்போர் தியாகிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது போல் 100க்கும் மேற்பட்ட சமாதிகளை சிதைக்கப்பட்டும் மண்ணில் புதைக்கப்பட்டும் ஆத்மாவின் கதறல் சட்டத்திற்கு எதிரொலி .?

சென்னை இந்து மயானத்தில் 46 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தும்,

சென்னை பெருநகர மாநகராட்சி ஊழியர்கள் என்ற பெயரில் போலி நபர்கள் பொது மக்களிடம் அத்துமீறி பணத்தை வாங்கிக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வருகிறது

46 ஏக்கராவில் 26 ஏக்கராவில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை அரசியல் வாதிகள் ஆக்கிரமிப்பு செய்து குத்துச்சண்டை பயிற்சி மையம், உடற்பயிற்சி மையம், பொது சுகாதார மையம், மீன் மார்க்கெட், பல கட்டங்களாக ஆக்கிர உப்பு செய்யப்பட்டுள்ளது

இவை ஒரு புறம் இருக்க சட்டசபையில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் .டி. சேகர் அவர்கள் தலைமையில் சென்னை மூலக்கொத்தளம் இடுகாட்டிற்கு பல கோடி ஒதுக்கி வைத்து அதில் முன்னோர்களாக வாழ்ந்து கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமாதிகளை இடித்தும் புதைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தை ஆணையை மதிக்காமலும் அரசே.? தியாகிகள் மணிமண்டபத்திற்கு பூங்கா அமைப்பதற்கு கவனம் செலுத்தி ஆயிரம் சமாதிகளை புதைத்த ஒரே ஆட்சி திமுக ஆட்சி இதற்கு விடை கொடுக்க

முன்னோர்களால் அருளால் மீண்டும் தியாகிகளை மணி மண்டபத்தில் குடை பிடித்து, 1000க்கும் மேற்பட்ட சமாதிகளை புதைத்த , மற்றும் இடித்த நபர்கள் மீது குற்ற வழக்கு அடிப்படையிலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமலும் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்

சென்னை மாநகராட்சியில் மீதி உள்ள மூலக்கொத்தளம் இடுகாட்டில் உள்ள நிலத்தை பாதுகாக்கவும் சமூக ஆர்வலர் என்ற முறையிலும் இந்து மக்கள் கழகத்தின் சார்பிலும் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றேன்

குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், திமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஆய்வாளர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆதரவாகவும் சிலர் என்னை திட்டமிட்டு கொலை செய்ய முன் வந்துள்ளதாகவும் தகவல் அறிந்தேன்

எனக்கும் ,எனது குடும்பத்திற்கும் எதவாது சிறு கீறல் ஏற்பட்டாலும் முழுக்க முழுக்க சட்ட மன்ற உறுப்பினர், புகழ் பெற்ற ஒருமையில் பேசு அமைச்சர், அரசு ஊழியர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், போலியான நபர்கள், எச்.1 சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் இவர்கள் தான் முழு பொறுப்பாவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்

இவண்
சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ.செல்வம்
தொடர்புக்கு -72002 95510

மக்கள் முறை மன்றம் களம் இறங்கியது வெற்றி.💞

மொழிப்போர் தாயிகளுக்காக 1000 – க்கு மேற்பட்ட ஆத்மாவின்
சாபம் கேடு பெற்றார் முதலமைச்சர் 🫵🏻☠️

இறந்த ஆத்மாவின் உறக்கத்திற்கு நிம்மதி பெருமூச்சு.🫵🏻🫰

சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ.செல்வம் நீதிமன்றத்தில் வெற்றி 👍🏻

இவண்
சமூக ஆர்வலர் – RTI செல்வம்
தொடர்புக்கு – 98840 49794

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed