பாலத்தில் சாலைகள் பெயர்ந்து கம்பிகள் நீட்டி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வைகை மேம்பாலம்….!! N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ் akkappore.news Just CliCK now

மதுரை மாநகர ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து தத்தனேரி செல்லும் வைகை ஆற்று தினசரி பல்லாயிரக்கணக்கான இருசக்கர வாகனம் கார்கள் சென்று வருகிறது. பாலத்தின் நடுவே பாலத்தில் கம்பிகள் பெயர்ந்து சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

பலமுறை அதிகாரி தகவல் தெரிவித்தும், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், வாகன ஓட்டிகளின் வாகனம் டயர்கள் தெரிவதுடன் வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் விழுந்து எழுந்து காயத்துடன்செல்லும் அவளும் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகளும் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை பெரிய உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக பாலத்தை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
உயிர் பலி போவதற்கு முன்பாக பாலத்தை சரி செய்வார்களா எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள்.

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்

akkappore.news
Just CliCK now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed