
விஐடி, சென்னை உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழங்கும் ‘நாளைய விஞ்ஞானி 2025’ மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்வு
கோவை மண்டலம்
-: நிகழ்ச்சி நிரல் :- நாள்: 2026 பிப்ரவரி – 22, காலை 10.15 மணி – ஞாயிற்றுக்கிழமை.
இடம்: பெர்க்ஸ் மெட்ரிக். ஹையர் செகண்ட்ரி ஸ்கூல் – உப்பிலிபாளையம், கோவை.
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை :
அறிமுகவுரை :
திருமிகு. மு.முருகேசன், முதுநிலை உதவி ஆசிரியர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்.
வாழ்த்துரை :
திரு. க.லெனின்பாரதி,
வழிகாட்டி ஆசிரியர், புதுமைகாண் ஆய்வுக்கூடல், மண்டல அறிவியல் மையம், கோவை.
நிகழ்வைத் தொடங்கி வைத்து உரை :
திருமிகு.
சிவகுரு பிரபாகரன், ஐஏஎஸ்., மாநகராட்சி ஆணையர், கோவை மாநகராட்சி.
பரிசளிப்பு விழா : மாலை 3.30 மணி
அறிமுகவுரை : ( 3 நிமிடம்)
திருமிகு. மு.முருகேசன், முதுநிலை உதவி ஆசிரியர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்.
வாழ்த்துரை: (10 நிமிடம்)
திருமிகு. முனைவர் பி.கே.மனோகரன்,
கூடுதல் பதிவாளர், விஐடி – சென்னை.
மாநில அளவில் ஆய்வு சமர்ப்பித்திட தேர்வான மாணவ-,மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி விழா சிறப்புரை :
திருமிகு.
முனைவர் ஈ.பாலகுருசாமி,
மேனாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை .
