கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார் என்ற அரசியல் கூற்று உண்மைக்கு மாறானது; கவிப்பேரரசு வைரமுத்து கவிதை நடையில் இ.பி.எஸ்.க்கு பதில்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
கடைசிக் காலத்தில்கலைஞர்சிறைப்படுத்தப்பட்டிருந்தார்என்ற அரசியல் கூற்றுஉண்மைக்கு மாறானது; அதற்குநானும் ஒரு சாட்சி கலைஞரின் உடல்நிலைமருத்துவத்தின் கைகளுக்குமாறிவிட்டது முதுமை – நோயுடைமைதொண்டைத் துளைபேச்சின்மைமருந்துகளின் தாக்கம்போன்ற காரணங்களுக்காகமருத்துவர்களின் அறிவுரையைத்தளபதி மு.க.ஸ்டாலின்கவனமாகப் பின்பற்றினார் நோய்த்தொற்றைத் தடுக்கவேபார்வையாளர்கள்ஒழுங்குபடுத்தப்பட்டனர் அவர் ஆயுளை நீட்டிக்கவேகட்டுப்பாடுகள் திட்டமிடப்பட்டன வாரம் ஒருமுறைஅல்லது இருமுறைநான் கலைஞரைச்சந்திக்கும்…
